CNC/VMC Machine Operator Job Openings 2024 ✔️ Chennai Job Vacancy Today Tamil

Prathap D
0
CNC/VMC Machine Operator Job Openings 2024 ✔️ Chennai Job Vacancy Today Tamil

வணக்கம் நண்பரகளே, இந்த பதிவின் மூலம் சென்னை இருந்து வந்துள்ள புதிய ஒரு வேலை வாய்ப்பு பற்றி பார்க்க போகிறோம். பல விதமான இலவச வேலை வாய்ப்புகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். இதன் மூலம் உங்களுக்கான ஒரு சிறந்த வேலை பயன் படுத்தி கொள்ளுங்கள்.
CNC மற்றும் VMC Machine Operator வேலை க்கான ஆட்கள் தேவை.

CNC/VMC Operator Positions Available!

வேலை விவரம்:

வேலை: CNC/VMC Operator

Experience: Freshers to 2 years

கல்வி தகுதி: Diploma, ITI, B.E. / B. Tech (No Arrears)

சம்பளம்: ₹16,000 - ₹22,000 Gross

இடம்: குன்றத்தூர், சென்னை

Immediate Joiners Preferred


Benefits:

On-Role Job: Enjoy the stability of a direct employment position.

Training Provided: We offer comprehensive training to help you succeed in your role.

Food Provided: Daily meals are included to keep you energized.

Accommodation: For candidates coming from outside Chennai, accommodation will be provided.


How to Apply:
இந்த வேலைக்கு எப்படி apply செய்வது? கீழே உள்ள தொலைப்பேசி எண்க்கு தொடர்பு கொண்டு வேலைக்கு பதிவு செய்யலாம்.

தொலைப்பேசி எண்: 6382438280 



Post a Comment

0Comments
Post a Comment (0)